Archive for February, 2010

Welcome,

Welcome,

சமூக நீதி அறக்கட்டளை என்பது முஸ்லிம் சமூகத்தில் கல்விப்புரட்சியை ஏற்படுத்துவதும் அரசியல் அதிகாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே அதன் முக்கிய குறிக்கோள்.

கல்வி கற்றவர்களாக இருங்கள்- நபி (ஸல்)

கல்வி கற்றவர்களாக இருங்கள்- நபி (ஸல்)

கல்வி கற்றவர்களாக இருங்கள்
கற்றுக் கொடுப்பவர்களாக இருங்கள்
கற்பவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர்களுக்கும்
உதவி செய்பவர்களாக இருங்கள்

- நபி (ஸல்)

என் இறைவா,

என் இறைவா,

என் இறைவா எனக்கு கல்வியை அதிகப்படுத்து என்று
நீர் பிரார்த்தனை செய்வீராக!

- அல்குர் ஆன் 20:114