கல்வி

இந்திய நாட்டில் முஸ்லிம் சமூகத்தில் தான் பள்ளிப்பபடிப்பை பாதியில் நிறுத்தும் கொடுமை அதிகமாக நடைபெறுகிறது என்று பாரத பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது முற்றிலும் சரியென்பதை நடைமுறையில் நம் சமூகத்தில் பார்த்து வருகிறோம்.

இனிவரும் காலம் என்பது கல்வி கற்றவனுக்கு மட்டுமே உகந்த காலமாக அமையும் என்பதே நிதர்சமான உண்மை. ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அந்த சமூகம் பெறுகின்ற கல்வியறிவு தான் அடிப்படை. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு அறிவுச் செல்வத்தை கொடுக்கும் இந்த அற்புதமான பணியில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்…!

About the Author