கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு மாநாடுகள்:
களப்பணிகள்:
* நடப்பு ஆண்டில் மட்டும் சமூகநீதி அறக்கட்டளையின் சார்பாக 46 கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கங்களை நடத்தியுள்ளோம்.
* ஜமாஅத்துக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் இணைந்து நடத்திய 80 கல்வி விழிப்புணர்வுப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றும் ஆலோசனைகள் வழங்கியும் சிறப்பித்துள்ளோம்.
* மொத்தம் 126 கல்வி விழிப்புணர்வுப் பொதுக் கூட்டங்களில் பெரும்பாலான வற்றை சமூக நீதி அறக்கட்டளையின் மூலம் தமிழன் தொலைக்கட்சியில் வெள்ளிதோறும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பு செய்துள்ளோம்.
சமூகநீதி அறக்கட்டளை நடத்திய ஒரு நாள் கல்வி பயிற்சி முகாம்
சென்னை (31-01-2010)
~~~~
Parangipettai
Dindigul
~~~~~~~
Muscat


~~~~~~

சித்தார் கோட்டை (இராமநாதபுரம் மாவட்டம்)


பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்)

காயல்பட்டிணம் (தூத்துக்குடி மாவட்டம்)

அரும்பாவூர் (பெரம்பலூர் மாவட்டம்)


கம்பம்


கோட்டார் (கன்னியாகுமரி மாவட்டம்)



மேலப்பாளையம்

கல்வி மலர் வழங்கப்படும் காட்சி


இன்னும் பல ஊர்களில் நடைபெற்ற கல்வி மாநாட்டு புகைப்படங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும்.
















