நூல்கள்

வெளியீடுகள்:

kalvi-malar

“தேசியத் தலைவரும் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவுலான அபுல்கலாம் ஆசாத் அவர்களின் உள்ளக் குமுறல்கள்தான் இந்த நூல். 30 ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.”

book_1

“இந்திய விடுதலைப் போரின் முதல் புரட்சியான வேலூர் சிப்பாய் புரட்சி 1806. திப்புசுல்தான் புதல்வர்கள் செய்த தியாகங்களின் சரித்திரச் சுவடுகள் இதில் இடம் பெற்றுள்ளன.”sipoy

About the Author