பைத்துல்ஹிக்மா கட்டிடப் பணிகள் துவக்க விழா

அல்ஹம்ந்துலில்லாஹ்.....

தமிழக முஸ்லிம்களின் அறிவுப் பாதையை சீர்படுத்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தொலைதூர பயணத்தில் ஒரு மைல்கல். பைத்துல் ஹிக்மா. பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் முஸ்லிம் உம்மத்தின் இன்றைய எதிர்கால தேவையின் அடையாளமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் கட்டிடப்பணிகள் துவக்க நிகழ்ச்சி 16.3.2018 அன்று நிறுவனம் அமைய உள்ள புதுவை மாநிலம் கடுவனுரில் நடைபெற்றது. உலமாக்கள்,நீதியரசர்கள்,கல்வியாளர்கள், ஜமாத் பொறுப்பாளர்கள், சமுதாய புரவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்,சமூக அமைப்புகளின் பிரதிநிதகள் என முஸ்லிம் உம்மத்தின் வடிவமாக இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ் விழா சிறப்பாக நடந்தது.


BAITHUL HIKMA
...............................