திருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு

4.3.2018 அன்று Muslim Medical Foundation என்ற மருத்துவர்கள் சேவை அமைப்பின் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. பல்வேறு ஆக்கப்பூர்வமான சமூக மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பில் தமிழகம் தழுவிய MBBS படித்த இளம் மூத்த முஸ்லிம் மருத்துவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த மாநாட்டில் சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் கல்ந்து கொண்டு தமிழக முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலை எதிர்கால இலக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். 

அல்ஹம்ந்துலில்லாஹ்... ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளுக்கு இந்த அமைப்பு தயாராகி வருகிறது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்ய வேண்டும்.