மயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...

அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின்
தாளாளர் சயிதா பானு M.Sc B.Ed.,அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...
" பெண்களின் படைப்பு இயல்பும் உரிமைகளும் "
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.