பேர்ணாம்பட்டில் " பொற்காலம் திரும்பட்டும் " நிகழ்ச்சி

7.10.2018 அன்று வேலூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பாரம்பரியமான மஹல்லா பேர்ணாம்பட்டில்"பொற்காலம் திரும்பட்டும்" நிகழ்ச்சி நடைபெற்றது.
வெகுவேகமாக மாறிவரும் இந்தியவின் சமூக அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த 30 ஆண்டுகளில்