காஜா மைதீன்

பிப்ரவரி மாத தலையங்கம் முஸ்லிம் சமூகம் கவனிக்க மறந்த பகுதியை நினைவூட்டியுள்ளது. நவீன வழிமுறைகளக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும், தனி மனிதனிலும் சீரழிவை ஏற்படுத்தும் அறிவு மற்றும் கலாச்சார ரீதியான சூழ்ச்சிகளை சமூகத்தைற்காக களமாடுகிறோம் என்று இஸ்லாமிய இயக்கங்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் ஆபத்து. வரும் காலங்களிலாவது விழிப்புணர்வோடு முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிர்காலத் தலைமுறையை கருவறுக்கும் திட்டங்களை கண்டுபிடித்து சமூகத்தின் எதிர்காலத்தை காப்பதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.