இனாயதுல்லாஹ், புதுக்கோட்டை

தொழில் செய்வோம் வளம் பெறுவோம் கட்டுரை தொடர் நல்ல தொடக்கம். தொழில் செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு உதேகத்தையும் நேர்மறையான சிந்தனைகளையும் கொடுக்கும் விதமாக கட்டுரை அமைந்திருந்தது. தயக்கம் இல்லாமல் தொழில் துறையில் கால் பதிக்க இது போன்ற ஆர்வமூட்டும் ஆலோசனைகளை வழங்கவும். சமூகநீதி முரசு இதழுக்கும் கட்டுரையாசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.