அப்துல் மன்னான், திருத்தனி

பிரச்சனைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும் கட்டுரையில் நல்ல பல ஆலோசனைகள் கிடைத்தன. எதுவுமே நிரந்தரமில்லாத உலகில் உங்கள் சிரமங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகிப் போகும் என்று கட்டுரையின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்குக்கும் வார்த்தைகள் மனதுக்கு வலிமை தரும் வார்த்தைகளாக அமைந்தன.