முஹம்மது ஆதில், விருதுநகர்

சமூகநீதி முரசு மாத இதழில் வேலை வாய்ப்பு செய்திகள் வருவது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் அது போன்ற செய்திகளை தரவும். இப்போது தொழில் துறையிலும் முஸ்லிம்கள் பயன்பெற தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்தோடு தொழில் செய்வது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கும் தொடர் ஒன்றை வெளியிடுவதும் சந்தோஷமாக இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்… அல்லாஹ் உங்களுக்கு நன்மையை வழங்கட்டும்.