தஸ்னீம் தாஹிர், தூத்துக்குடி

தொழில் செய்வோம் வளம் பெறுவோம் தொடரில் ஏப்ரல் மாதம் தன்னம்பிக்கை மூலம் சுயமாக தொழில் துறையில் முன்னேறிய புதிய தொழில்முனைவோர் பலர் குறித்த அறிமுகம் கிடைத்தது. தொழில் துறையில் சாதிக்க, வெற்றி பெற முடியாது, இயலாது என்ற புலம்பல்கள் இருக்கக் கூடாது என்பதை வெற்றியை சாத்தியப்படுத்திய மனிதர்களின் உதாரணங்களோடு ஊக்கப்படுத்திய விதம் அருமை.