அப்துர் ரஹ்மான், மதுரை

இளம் ஆலிம்களே உங்களைத்தான் கட்டுரை அருமை. அது தொடராக வெளிவருவது மிக்க சந்தோஷம். அல்லாஹ்வின் அருளால் அறிவும் அனுபவமும் பெற்ற கான் பாகவி அவர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் ஆலிம்களுக்கு குறிப்பாக இளம் ஆலிம்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களாக அமையும். அல்லாஹ் ஹழ்ரத் அவர்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்.