மீ.ஷாஜஹான் M.A., M.Ed., M.Phil.

' சமூக நீதி முரசு' இதழின் ஜூன் மாத ஒலி கேட்டேன்.இஸ்லாத்தின் இனிய நாதம் அதன் இதழ்களில் இசைத்தைச் செவியுற்றேன்.குறிப்பாக அதன் தலையங்கத்தில் இஸ்லாமும் முஸ்லிம்களும் கல்வித் திட்டங்களில் சந்திக்கும் சோதனைகளும் அவற்றைத் தங்கள் சாதனையாக மாற்ற இஸ்லாமே இனிய தீர்வு தர வல்லது. நாலாம் தமிழ் என்பது அறிவியல் தமிழ் என்பதை சேயோன்தன் கட்டுரையில் படம் பிடித்துள்ள பாங்கு பாராட்டுக் குரியது.கட்டுரைகள் அனைத்தும் கவனமாய்ப் படித்தற்குரியது.

மீ.ஷாஜஹான் M.A., M.Ed., M.Phil.
தலைமை ஆசிரியர் (ஓய்வு),
10- 160, பழைய பள்ளி தெரு, திருவிதாங்கோடு