லால்பேட்டையில் " பொற்காலம் திரும்பட்டும் " நிகழ்ச்சி

லலபடடயல
அல் அன்ஸார் அசோசியேஷன் சார்பில் " பொற்காலம் திரும்பட்டும் " நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்த 20 ஆண்டுகளில் லால்பேட்டையில் யார் உருவாக வேண்டும் அதற்கான தேவை என்ன என்ற கருத்து விதைக்கப்பட்டது இளைஞர்கள் நிரம்பி இருந்தனர்.