ஒசூரில் " பொற்காலம் திரும்பட்டும் " நிகழ்ச்சி!

ஒசூரில் " பொற்காலம் திரும்பட்டும் " நிகழ்ச்சி!
ஒசூர் முஸ்லீம் ஜமாஅத் சார்பில் 25.09.2016 அன்று ஒசூரில் நடந்த " பொற்காலம் திரும்பட்டும் " நிகழ்ச்சி நடைபெற்றது. ஒசூர் சுன்னத் ஜமாஅத் அஹ்லே ஹ்தீஸ் முத்தவல்லிகள் ஒரே மேடையில் அமர்ந்து ஆதரவு அளித்தனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.