குவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி

kuvaith
குவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முஸ்லிம்களின் அடுத்த தலைமுறை அரபுலகில் ஆளுமை மிக்க சமூகமாக உருவாவதற்கான செயல்திட்டம் இந் நிகழ்வில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.