மஸ்கட்டில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி

மஸகடடல பறகலம தரமபடடம நகழசச
அரபு மண்ணில் அல்லாஹ்வின் கொடை 70 ஆண்டுகளாக அள்ள அள்ள குறையாமல் பொங்கி வழிந்த கருப்புத் தங்கம் கச்சா எண்ணெயின் தேவை உலகில் குறைய துவங்கி விட்டது
மாற்று பொருளாதார தேடலில் அரபுலகம் மூழ்கியுள்ளன வரும் காலங்களில் அரபு நாடுகளுக்கு யார் தேவை அதற்கேற்ப தமிழக முஸ்லிம் சமூகம் தங்கள் பிள்ளைகளை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய விழிப்புணர்வு
இந் நிகழ்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.