பொதுக்குழுவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம்

1967 இல் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகு இன்று கூடியுள்ள தி.மு.க உயர் நிலை செயல் திட்டக்குழு 
விகிதாச்சார பிரதிநிதித்துவ கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம். 

இந்த தீபொறியை முஸ்லிம் அமைப்புகள் பெருந்தீயாக வளர்த்தெடுக்க வேண்டும். 

ஜனநாயக ஆட்சி முறையில், 
நாடாளுமன்ற சட்டமன்ற அரசியல் கட்டமைப்பில், 
சிறுபான்மைச் சமூகம் அரசியல் அதிகாரம் பெறுவதற்கு 
ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுவதற்கு
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை ஒன்றே வழி. 

முஸ்லிம் லீக், மமக, SDPI போன்ற அமைப்புகள் இன்றைய பித்தலாட்ட தேர்தல் முறையிலேய தொடர்வது என்று தீர்மானித்தால் அது முழுக்க முழுக்க அவர்களின் சுயநலத்திற்காக அன்றி சமுதாய நலனிற்காக அல்ல. 

சகோதரர்களே....! அமைப்புகளின் தலைவர்களை உசுப்பிவிட வேண்டிய தருணம் இது.

10371441 650187171717719 2457521226881691483 n