ஆன்மீக

“ஒருவர் எவ்வளவுதான் ஆன்மீக உச்சத்தை அடந்த போதிலும், அவர் குர் ஆன், ஹதீஸ் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு செல்ல இயலாது. மனிதனுடைய எல்லாப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன, ஆனால், நமது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்த அழகுத் திருப்பாதை மட்டும் எப்போதும் திறந்தே உள்ளது. அதுவே மனிதர்களுக்கு ஈடேற்றத்தை தரவல்லது’’.
-ஜூனைதுல் பக்தாதி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)-