சித்தராமையா, கர்நாடக முதல்வர்

"பெரியார் சிலையை சேதப்படுத்திய பா.ஜ.க-வினரின் காழ்ப்புணர்ச்சியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சாதிய அமைப்புகளால் அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு சுய மரியாதையை வழங்கியவர் பெரியார். சமூக சீர்திருத்தவாதியான பெரியாரைப் பார்த்து, பா.ஜ.க-வுக்கு ஏன் பயம் வருகிறது. பா.ஜ.க-வின் வர்க்க ஏற்றத்தாழ்வு கொள்கைகளை இதன்மூலமாக மக்கள் பார்க்க முடியும்"