இ.டி. முஹம்மது பஷீர் எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய ஆர்கனைசர்

ஆக்சிஜன் கிடைக்காத குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற அவர் முயற்சி செய்ததுதான் குற்றமா? உ.பி. மாநில அரசு மனிதத் தன்மையின் அனைத்து எல்லைகளையும் மீறிக் கொண்டிருக்கிறது. அந்த மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் நேரம் வந்துவிட்டது. கஃபீல்கானுக்கு நீதி கிடைக்கவும் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் முஸ்லிம் லீக் உரிய நடவடிக்கை எடுக்கும்”