பனிமேடுகள் இடையே ஜூம்ஆ தொழுகை!

rashya
ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் கணிசமான எண்ணிக் கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கடுமையான குளிர் காலங்களில் மாஸ்கோவின் பல பகுதிகளில் பனி படர்ந்து பனி மலைகளும்

பனி மேடுகளும் தோன்றிவிடும்.
வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையின் போது இறை இல்லம் நிரம்பி விட்டால் இறை இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பனியால் உறைந்து பனிமேடுகள் உருவாகி இருக்கும் நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் பனிமேடுகளுக்கு இடையே கடும் குளிரிலும் ரஷ்யா முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் அழகிய காட்சியை படம் நமது கண்களுக்கு விருந்தாக்குகின்றது.